Friday, July 13, 2012

முகநூல் ( Face Book )



முல்லை பெரியாறு அணையில் மழை பெய்கிறது !

கூடங்குளம் உலையில் மின்சாரம் கிடைக்கிறது !

மூத்த குடிமகன் யாரென்று தேர்தலுக்கு முன்னே தெரிந்து விட்டது!

சில நாட்களாக 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேட்டி இல்லை !

இன்னும் சில நாட்களுக்கு மட்டைப் பந்து போட்டி இல்லை!

நாளை பில்லா - டூ, ட்ரைலர் போடுகிறான் கணேசு !!

மறுபடியும் 'அபியும் நானும்' விமர்சனம் போடுகிறான் அலெக்சு!!

'லைக்' போட யாருமில்லாமல் கவிதை போடுகிறான் எஸ் எம் பாண்டி !!!




1 comment:

  1. பிடித்த ஒரு கவிதைக்கு 'கமெண்ட்' எழுதுகிறான் ரஞ்சித்!!

    ReplyDelete